தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / headlines

ஜெர்மனியிலிருந்து இந்தியாவிற்கு வந்த 120 வென்டிலேட்டர்கள் - ஜெர்மனியிலிருந்து 120 வென்டிலேட்டர்கள்

நாட்டில் கரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துள்ள நிலையில் ஜெர்மனியிலிருந்து 120 வென்டிலேட்டர்கள் விமானம் மூலம் நேற்று இரவு இந்தியா வந்தடைந்தது.

120 ventilators from Germany
120 ventilators from Germany

By

Published : May 2, 2021, 10:11 AM IST

இதனை வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளரும் இந்தியாவுக்கான ஜெர்மனி தூதரான வால்டர் ஜே லிண்ட்னர் ட்விட்டர் வாயிலாக உறுதிசெய்துள்ளார்.

இந்த வென்டிலேட்டர்கள் விமானம் மூலம் நேற்று இரவு 11:00 மணிக்கு இந்தியாவில் தரையிறங்கியது. இந்த வென்டிலேட்டர்கள் நாளை மருத்துவமனைகளில் கொண்டு சேர்க்கப்பட உள்ளது.

இதற்கிடையில், 13 ஜெர்மன் தொழில்நுட்ப பணியாளர்கள் நிறுவல் மற்றும் பயிற்சிக்காக இந்தியாவுக்கு வந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய கோவிட் -19 பாதிப்புகள் மற்றும் 3,523 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details