தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 16, 2022, 9:11 PM IST

Updated : Apr 16, 2022, 10:13 PM IST

ETV Bharat / entertainment

மே 20 முதல் 'நெஞ்சுக்கு நீதி' - ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழுவினர்

நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ’நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அப்படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மே 20 முதல் ‘நெஞ்சுக்கு நீதி’ : படக்குழுவினர் அறிவிப்பு
மே 20 முதல் ‘நெஞ்சுக்கு நீதி’ : படக்குழுவினர் அறிவிப்பு

சென்னை: நடிகர் மற்றும் சேப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் வருகிற மே 20ஆம் தேதி வெளியாகும் என அத்திரைப்படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படம் பாலிவுட்டில் வெளியான 'ஆர்டிக்கள் 17' என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். சாதிய தீண்டாமை அரசியல் பற்றி பேசிய 'ஆர்டிக்கள்-17' திரைப்படம், பாலிவுட்டில் ரசிகர்களாலும், சினிமா விமர்சகர்களாலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு, சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதையும் படிங்க: 'வெந்து தணிந்தது காடு... சூட்டிங் முடிஞ்சது வழியவிடு'!

Last Updated : Apr 16, 2022, 10:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details