குஜராத் இயக்குநர் பான் நலினின் ‘தி லாஸ்ட் பிலிம் ஷோ’, பெரும் சினிமா தேடல்களை கொண்ட ஓர் சிறுவனைப் பற்றியும் பிலிம் ரோல் காலகட்டத்திலிருந்து டிஜிட்டல் சினிமாவிற்கு மாறிய போது பாதிப்படைந்தவர்களைப் பற்றியும் கடத்தும் திரைப்படமாக அமைந்துள்ளது.
இந்தத் திரைப்படம் சென்னை் பார்வையாளர்களுக்கு திரையிடப்பட்டது. அதில் படத்தைக் கண்ட பார்வையாளர்கள், படத்தின் முடிவில் எழுந்து நின்று கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.