தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நயன் ஹனிமூன் எங்கே தெரியுமா?: கணவர் விக்கி உடைத்த சஸ்பென்ஸ்! - நயந்தாரா புகைப்படங்கள்

இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா-வின் காதல் திருமணம் நடந்துமுடிந்த நிலையில் தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்ற ஜோடி அங்கு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

nayanthara honeymoon place
nayanthara honeymoon place

By

Published : Jun 19, 2022, 7:57 PM IST

நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் ஜோடி பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் பிரமாண்ட முறையில் திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணத்தில் திரையுலகத்தைச் சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

தாய்லாந்தில் ஹனிமூன்

இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தாய்லாந்திற்கு ஹனிமூன் ட்ரிப் சென்றுள்ளனர். விக்னேஷ் சிவன் அங்கிருந்து எடுத்த புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பேஜில் வெளியிட்டுள்ளார்.

விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஹனிமூன் ட்ரிப்

அந்தப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:Thalapathy 66: ஜூன் 21 மாலை 6:01 முதல் ‘தளபதி 66’ ஃபர்ஸ்ட் லுக்..!

ABOUT THE AUTHOR

...view details