தமிழில் இந்த ஆண்டு ஏற்கெனவே பல திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக எதற்கும் துணிந்தவன், வலிமை, பீஸ்ட், மகான், டான், இறுதியாக விக்ரம் என பெறும் நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்த ஆண்டில் பல முக்கிய படங்கள் வெளியாகவுள்ளன. நீண்ட நாட்களாக வெளியீட்டை எதிர்பார்த்திருந்த கோப்ரா, மாமனிதன் போன்ற பல படங்களும் இவ்வாண்டு வெளியாகவுள்ளன. அதன்படி,
யானை - ஜூன் 17ஆம் தேதி
மாமனிதன் - ஜூன் 24ஆம் தேதி
லெஜெண்ட் மற்றும் ராக்கெட்டரி - ஜூலை 1ஆம் தேதி
இரவின் நிழல் மற்றும் அந்தகன் - ஜூலை 8ஆம் தேதி
அக்னி சிறகுகள் - ஜூலை 15ஆம் தேதி