இயக்குநர், நடிகருமான டி.ராஜேந்தர் சில நாள்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
டி.ஆர்-ஐ சந்தித்து உடல் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - முதலமைச்சர்
இயக்குநர், நடிகருமான டி.ராஜேந்தர் சில நாள்களுக்கு முன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று(மே 29) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டி.ராஜேந்திரனை சந்தித்துள்ளார்.
டி.ஆரை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்நிலையில், இன்று (மே29) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டி.ஆர்.,-ஐ அவர் அனுமதிக்கப்பட்டுள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த நிலையில், நடிகர் மற்றும் இயக்குநர் டி.ராஜேந்தர் நலமுடன் உள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதுக்கு தேர்வுக்குழு அமைப்பு: தமிழ்நாடு அரசு