தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

அமீர் கான் - ராம்சரண் சந்திப்பு..! இணையத்தில் வைரலாகும் இன்ஸ்டா போஸ்ட் - salman khan at ram charan home

தெலுங்கு நடிகர் ராம்சரணை பாலிவுட் நடிகர் அமீர் கான் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமிர்கான் - ராம்சரண் சந்திப்பு..! : இணையத்தில் வைரலாகும் இன்ஸ்டா போஸ்ட்
அமிர்கான் - ராம்சரண் சந்திப்பு..! : இணையத்தில் வைரலாகும் இன்ஸ்டா போஸ்ட்

By

Published : Jun 28, 2022, 10:51 PM IST

ஹைதராபாத் (தெலங்கானா): பாலிவுட் நடிகர் அமீர் கான் தெலுங்கு நடிகர் ராம்சரணை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படத்தை ராம் சரணின் மனைவி உபசனா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அவர் பதிவிட்ட புகைப்படத்தில் அவர்கள் வீட்டில் வளர்க்கும் செல்ல நாய் மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

மேலும் அவர் பதிவிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது ராம்சரண் இயக்குநர் சங்கர் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் த்ரிஷா?

ABOUT THE AUTHOR

...view details