நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாடு முழுவதும் இன்று தொடங்கிய நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
விசிக வேட்பாளர் ரவிக்குமார் விழுப்புரத்தில் வாக்களித்தார்! - viduthalai siruthai
விழுப்புரம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் ரவிக்குமார் விழுப்புரத்தில் வாக்களித்தார்
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருமான ரவிக்குமார், விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வானுர் வாக்குச்சாவடியில் தனது குடும்பத்துடன் வாக்களித்தார்.