தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹு வாக்களித்தார்... - தமிழக தேர்தல் அலுவலர்

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூ நெற்குன்றம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

சத்ய பிரத சாஹூ

By

Published : Apr 18, 2019, 11:57 AM IST


திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட நெற்குன்றம் எம்ஆர் எல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தமிழக தலைமை தேர்தல் அலுவலரான சத்ய பிரதா சாஹு தனது வாக்கைப் பதிவு செய்தார்.

ABOUT THE AUTHOR

...view details