முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார்..!
சேலம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியான சிலுவம் பாளையம் பகுதியில்வரிசையில் நின்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் தனது வாக்கை பதிவு செய்தார். எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்களோடு வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.
Last Updated : Apr 18, 2019, 11:27 AM IST