நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சத்தியமங்கலத்தில் வாக்குசேகரித்தார். சத்தியமங்கலம் கோவை சந்திப்பில் திறந்த வேனில் நின்றபடி பேசிய அவர்,
திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பொய் பரப்புரை செய்துவருகிறார். ஆனால் திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர்தான் பெண்கள் நடத்தும் உணவகத்தில் புகுந்து அவர்களை தாக்கினார். சென்னையிலுள்ள உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் அதன் உரிமையாளரை தாக்கியதும் திமுகவினர்தான்.