ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள ஏரகட்டா என்ற கிராமத்தில் வாக்குப்பதிவு செய்ய வந்த தெலுங்கு தேச கட்சி தொண்டர் வி. கோபால் ராவ் என்பவர் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரால் தாக்கப்பட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திராவில் தொடரும் தாக்குதல் - தெலுங்கு தேச கட்சித் தொண்டர் மருத்துவமனையில் அனுமதி
ஆந்திராவில் தொடரும் தாக்குதல் - தெலுங்கு தேச கட்சி தொண்டர் மருத்துவமனையில் அனுமதி
2019-04-11 13:57:11
வாக்குப்பதிவு செய்ய வந்த தெலுங்கு தேச கட்சித் தொண்டர் மீது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
Last Updated : Apr 12, 2019, 7:23 AM IST