17ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாடுமுழுவதும் இன்று நடைபெற்றுவருகிறது.
ஹைதராபாத்தில் ஓவைசி முன்னிலை - ஓவைசி
ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் அகிய இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி முன்னிலை வகித்துவருகிறார்.
owaisi
இதில், தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அகிய இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி முன்னிலை வகித்துவருகிறார்.