செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.கே.எம். சின்னையா வேட்பாளாராக போட்டியிடுகிறார்.
அவர் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து, இன்று (மார்ச் 30) கடப்பேரி 4ஆவது வார்டில் வாக்கு சேகரிப்பிற்காக சென்றிருந்தார்.