பதோதி (உத்தரப் பிரதேசம்): மும்பை கல்யாண் பகுதியை சேரந்த இளம்பெண், உத்தரப் பிரதேச எம்எல்ஏவின் மருமகன் மற்றும் அவரது உறவினர் மீது காவல் நிலையத்தில் பாலியல் வன்புணர்வு புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், “உத்தரப் பிரதேச எம்எல்ஏவின் மருமகன் என்று கூறி எனக்கு மணிஷா மிஸ்ரா அறிமுகமானார். அவர் என்னிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்தார்.