வேலூர்: மூளைச்சாவு அடைந்த ஆந்திராவைச் சேர்ந்த ஓட்டுநரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், ரேனிகுண்டாவைச் சேர்ந்தவர், ரமேஷ் பாபு (54). டிரைவரான இவருக்கு ரேனிகுண்டா அருகே கடந்த 8ஆம் தேதி விபத்து ஏற்பட்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.
மூளைச்சாவு அடைந்த ஓட்டுநரின் உடல் உறுப்புகள் தானம் - brain dead
மூளைச்சாவு அடைந்த ஆந்திராவைச் சேர்ந்த ஓட்டுநரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது
மூளைச்சாவு அடைந்த ஓட்டுநரின் உடல் உறுப்புகள் தானம்`
சிகிச்சைப் பலனின்றி நேற்று மாலை மூளைச்சாவு அடைந்த நிலையில் இதயம், கல்லீரல், சிறுநீரகம், கண் ஆகிய உடல் உறுப்புகள் பல்வேறு மருத்துவமனைகளுக்குத் தானமாக வழங்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஆந்திராவிலிருத்து 550 கி.மீ. தொலைவில் 'அசானி' புயல் மையம்