தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தெலங்கானா என்கவுண்டர்... என்ன நினைக்கிறார்கள் தமிழ் மக்கள்? - தமிழ் மக்கள்

தெலங்கானா பாலியல் வன்புணர்வு குற்றவாளிகளை காவல் துறை நேற்று என்கவுண்டர் செய்தது சரியா? தவறா? என்ற வாதம் மக்கள் பார்வையில் வைக்கப்பட்டது. அதற்கு மாவட்ட வாரியாக மக்கள் அளித்த பதில்களைக் காண்போம்.

public reaction telangana vet doctor acquits encounter
தெலங்கானா என்கவுண்டர் தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்கள்

By

Published : Dec 7, 2019, 3:19 PM IST

தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான இளம்பெண் ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று வன்புணர்வு செய்து, அவரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திக் கொடூரமாக கொலை செய்தனர். இந்த சம்பவம் தெலங்கானாவில் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முக்கியமான இயக்கங்கள் நீதி கேட்டுப் போராடிய நிலையில், அந்த நால்வரையும் தெலங்கானா காவல் துறை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இத்தருணத்தில் நேற்று விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது, அந்த நால்வரும் தப்பிக்க முயன்றதாக, காவல் துறை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

தெலங்கானா என்கவுண்டர்: பிரபலங்கள் கருத்து!

இந்த சம்பவம் மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அனைத்து தரப்பு மக்களும் தெலுங்கானா காவல் துறைக்கு ஒரு ராயல் சல்யூட் என்று பெருமையுடன் வாழ்த்துக் கூறி வருகின்றனர். சிலர் வழக்கின் தீர்ப்பு வராமல், குற்றவாளிகள் என்று முடிவு செய்து இப்படி காவல் துறை சட்டத்தை கையிலெடுக்கும் செயல் நல்லதல்ல எனவும் கருத்தைப் பகிர்ந்துள்ளனர்.

தெலங்கானா என்கவுண்டர்... தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

திண்டுக்கல் மாவட்ட மக்கள்

தெலங்கானா என்கவுண்டர் குறித்து திண்டுக்கல் மக்கள்

வேலூர் மாவட்ட மக்கள்

தெலங்கானா என்கவுண்டர் குறித்து வேலூர் மக்கள்

திருநெல்வேலி மாவட்ட மக்கள்

தெலங்கானா என்கவுண்டர் குறித்து திருநெல்வேலி மக்கள்

மதுரை மாவட்ட மக்கள்

தெலங்கானா என்கவுண்டர் குறித்து மதுரை மக்கள்

கோயம்புத்தூர் மாவட்ட மக்கள்

தெலங்கானா என்கவுண்டர் குறித்து கோவை மக்கள்

ABOUT THE AUTHOR

...view details