ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் சிறையில் ஒன்பதாவது நாளாக இன்று(டிச. 01) வரை உண்ணாவிரதம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராஜிவ் காந்தி கொலை குற்றவாளி முருகன் உண்ணாவிரதம்! - Rajiv Gandhi murder case
வேலூர்: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் உண்ணாவிரதம் இருக்கிறார்.
Rajiv Gandhi murder case
தனது தாய், மகளுடன் தொலைபேசியில் பேச அனுமதிக்க வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதம் இருப்பதாகக் கூறப்படுகிறது.