திருச்சி:ஸ்ரீரங்கம் தொகுதியின் 4 ஆவது வார்டில் திமுக வேட்பாளர் ஜமுனாராணி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பகுதிச் செயலாளர் ராம்குமாரின் மனைவி ஆண்டாளுக்கு வார்டுவில் போட்டியிட சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
அடக்கி ஆண்டக் கூட்டம்... ராம்குமாரின் வைரல் வீடியோ! - பகுதி செயலாளர் ராம்குமாரின் வைரல் வீடியோ
பகுதிச் செயலாளர் ராம்குமாரின் மனைவி ஆண்டாளுக்கு வார்டு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ராம்குமார் பற்றிய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.
ஆள்வாரா ஆண்டாள்
இந்த நிலையில் ராம்குமார் பற்றிய வைரல் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதில் சிறப்பு என்னவென்றால் அவர்களுடைய கட்சியினரே இந்த வீடியோவை அதிகம் பரப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க:ஆளுங்கட்சிக்கு மட்டும் கரிசனம் காட்டுவது நியாயமா..? தேர்தல் அலுவலர்களிடம் பாஜகவினர் வாக்குவாதம்
Last Updated : Feb 4, 2022, 4:42 PM IST