தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

Video:அரசுப்பேருந்தின் மீது கல்லெறிந்து போதை ஆசாமி அட்டூழியம்! - போதை ஆசாமி வைரல் வீடியொ

திருச்சி அருகில் போதை ஆசாமி ஒருவர் அரசுப்பேருந்தின் மீது கல்லெறிந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/30-June-2022/15698491_viral.mp4
அரசுப் பேருந்தின் மீது கல்லெறிந்து போதை ஆசாமி அட்டூழியம்

By

Published : Jun 30, 2022, 6:59 PM IST

Updated : Jun 30, 2022, 10:21 PM IST

திருச்சி: மணப்பாறையில் இருந்து குளித்தலை செல்லும் சாலையில் போதை ஆசாமி ஒருவர் சாலையின் நடுவில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். மேலும் அவ்வழியே சென்ற ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களை வழிமறித்து, அதை ஓட்டி வந்த நபர்களை தகாத வார்த்தைகளால் வசை பாடி உள்ளார். ஒரு கட்டத்தில் போதையின் உச்சத்தில் அந்த ஆசாமி அரசுப்பேருந்துகளை வழிமறிக்கத் தொடங்கியுள்ளார்.

அப்போது நிற்காமல் சென்ற அரசுப்பேருந்தினை கல்லைக் கொண்டு எறிந்துள்ளார். இதைக்கண்ட வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் போதை ஆசாமியின் மீது எரிச்சல் அடைந்தவாறு சென்றுள்ளனர்.

அதை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்த கட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அரசுப்பேருந்தின் மீது கல்லெறிந்து போதை ஆசாமி அட்டூழியம்!

இதையும் படிங்க:இளம்பெண்களை ஏமாற்றிய நாகர்கோவில் காசியின் தந்தைக்கு ஜாமீன் மனு தள்ளுபடி!

Last Updated : Jun 30, 2022, 10:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details