தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 24, 2022, 4:12 PM IST

ETV Bharat / city

சேலத்தில் பிரம்மாண்ட அகில இந்திய நாய் கண்காட்சி

சேலத்தில் பிரம்மாண்ட அகில இந்திய நாய் கண்காட்சியில் பல மாநிலங்களைச் சேர்ந்த 425 அரிய வகை நாய்கள் பங்கேற்றன.

பிரம்மாண்ட அகில இந்திய நாய் கண்காட்சி
பிரம்மாண்ட அகில இந்திய நாய் கண்காட்சி

சேலம்: நான்கு ரோடு தனியார் பள்ளி மைதானத்தில் அகில இந்திய அளவிலான நாய் கண்காட்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த 425 அரிய வகை நாய்கள் கலந்து கொண்டன.

பிரம்மாண்ட அகில இந்திய நாய் கண்காட்சி

பொமேரியன், டேஸ் ஹவுண்ட், பீகிள், ராட்வீலர், டால்மேஷன், செயின்ட் பெர்னாட், கிரேட்டன், டாபர்மேன், மினியேச்சர் உள்ளிட்ட சர்வதேச நாய்களும், ராஜபாளையம் மற்றும் மிகவும் அரிய வகை இனமான ரொடிஸியன் ரிட் பெக் உள்ளிட்ட இந்திய வகை நாய்களும் கண்காட்சியில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றன.

இதையும் படிங்க:கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details