மதுரை:மதுரை மலர் சந்தையில் மல்லிகையின் வரத்து குறைந்து காணப்படுகிறது.
பூ வரத்து குறைவு: மதுரையில் மல்லி விலையில் ஏற்றம்! - Jasmine
பூ வரத்தானது குறைந்ததால் மதுரை பூ சந்தையில் மல்லியின் விலை ஏற்றம் கண்டது.
மல்லி விலை ஏற்றம்
இதனால் அதன் விலையானது சற்று ஏற்றம் கண்டுள்ளது. நேற்று (ஏப்ரல்22) மதுரையில் மல்லிகை பூவானது ஒரு கிலோ ரூ.300க்கு விற்பனையானது.
Last Updated : Apr 23, 2021, 7:59 AM IST