கோயம்புத்தூர்: ஆசிரியரின் தொடர் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் போக்சோ, தற்கொலைக்குத் தூண்டுதல் வழக்குகளின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அடுத்த கட்டமாக அந்தத் தனியார் பள்ளியின் முதல்வர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.