அமமுகவுடன் இம்முறை கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது நிலையில், அதன் பொதுச்செயலாளர் விஜயகாந்த் இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டார். பல்வேறு பகுதிகளிலும் வேனில் கைசைத்தபடியே பிரசாரத்தில் அவர் கலந்து கொண்டார். நீண்ட நாட்களுக்குப்பின் வெளியே வந்த விஜயகாந்தின் வருகையால் தேமுதிகவினர் உற்சாகத்தில் இருந்தனர்.
விஜயகாந்த் இன்று வாக்களிக்கவில்லை! - தேமுதிக
சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் இன்று வாக்களிக்கவில்லை.
vijayakanth
இந்நிலையில், வாக்குப்பதிவு நாளான இன்று விஜயகாந்த் தனது வாக்கை செலுத்த வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உடல் நலக்குறைவால் அவர் தனது வாக்கை செலுத்தவில்லை. எனினும், கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் உள்ளிட்டோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
இதையும் படிங்க:பூணூல் குறித்த அமைச்சர் பெஞ்சமின் பேச்சு - கடுப்பான நாராயணன் திருப்பதி