பம்மல் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இஸ்லாமிய ஜனநாயகப் பேரவை இணைந்து குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதில், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அப்போது, பாஜக அரசு குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிர்ப்பு: விசிக, இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
சென்னை: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னையை அடுத்த பம்மலில், இஸ்லாமிய அமைப்பினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
protest
மேலும், இச்சட்டத்தை எதிர்த்து சென்னையில் 23ஆம் தேதி திமுக தலைமையில் நடைபெறும் பேரணியில் திரளாக பங்கேற்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: எங்களது ஆதரவு NRC-க்கு கிடையாது - ஒடிசா முதலமைச்சர்