சென்னை:சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், “கூட்டணி குறித்து மேலும் சில கட்சிகளுடன் பேசிக்கொண்டுள்ளோம். கூட்டணி குறித்து விரைவில் தெரிவிக்கப்படும்.
'வீட்டில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு திட்டம்'- டிடிவி தினகரன் - AMMK manifesto news
அமமுக தேர்தல் அறிக்கையில் வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்கும் திட்டம் குறித்து அறிவிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
வீட்டில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு திட்டம் அறிவிப்போம் -டிடிவி தினகரன்
தமிழ்நாடு வெற்றி நடைபோடவில்லை, கடனில் தள்ளாடுகிறது. அமமுக தேர்தல் அறிக்கையில் வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்கும் திட்டம் குறித்து அறிவிக்கப்படும். சீனிவாசன் அதிமுகவில் இணைவது குறித்து முன்கூட்டியே என்னிடம் சொல்லிவிட்டுதான் சென்று உள்ளார். விரைவில் தமிழ்நாடு முழுவதும் பரப்புரை சுற்றுப்பயணத்தை தொடங்கவுள்ளேன்” என்றார்.
இதையும் படிங்க...தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021- முதன்மை தகவல்கள் உடனுக்குடன்...