தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மூன்று துணை பதிவாளர்கள் இடமாற்றம்- தமிழ்நாடு அரசு ஆணை - தமிழக அரசு ஆணை

சென்னை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் பணியாற்றிவந்த மூன்று துணை பதிவாளர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

tn order, Government of Tamil Nadu Order, Transfer of three Deputy Registrars, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆணை, மூன்று துணை பதிவாளர் இடமாற்றம், தமிழக அரசு ஆணை, அரசு அறிக்கை
Government of Tamil Nadu Order

By

Published : Jan 7, 2021, 2:36 PM IST

சென்னை:மூன்று துணை பதிவாளர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆணையில்,

  • சென்னை ஆலந்தூரில் துணை பதிவாளராக இருந்த ஜெயப்பிரகாஷ், தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
  • தஞ்சாவூர் பதிவு மாவட்டம் வல்லம் எனும் இடத்தில் துணை பதிவாளராக இருந்த எஸ். மனோன்மணி, திருச்சி கண்காணிப்பாளராக (அசல் ரெக்கார்ட்ஸ் கிளை) மாற்றப்பட்டுள்ளார்.
  • சென்னை (தெற்கு) பதிவு மாவட்டம், பம்மல் துணை பதிவாளராக இருந்த பி.தினேஷ், திருநெல்வேலி பாளையங்கோட்டை கண்காணிப்பாளராக (அசல் ரெக்கார்ட்ஸ் கிளை) மாற்றப்பட்டுள்ளார்.
    தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆணை

என அறிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details