1. பெகாசஸ் - 6 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட்
2. ஆகஸ்ட் 13 தமிழ்நாடு பட்ஜெட்
ஆகஸ்ட் 13ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
3.முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் பவானி தேவி!
4. கௌரவ விரிவுரையாளர்களின் ஊதிய நிலுவையை வழங்குக - அன்புமணி ராமதாஸ்
5. வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்