- மத்திய அமைச்சர் மற்றும் லோக் ஜன சக்தி கட்சியின் தலைவருமான ராம் விலாஸ் பஸ்வான், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். பஸ்வானின் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, வெள்ளிக்கிழமை தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட உள்ளன; அவரது இறுதிச் சடங்கு நிகழ்வுகள் அரசு மரியாதையுடன் இன்று நடக்கின்றன.
- காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டம் இன்று டெல்லியில், காணொலி (வீடியோ கான்பரன்ஸ்) வாயிலாக நடத்தப்படுகிறது.
- 1874 ஆம் ஆண்டில் ஸ்விட்சர்லாந்தில் தொடங்கிய யுனிவர்சல் தபால் ஒன்றியத்தின் (யுபியு) ஆண்டுவிழாவான அக்டோபர் 9 ஆம் தேதி உலக தபால் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டலை எதிர்கொள்கிறது.
இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - உலக தபால் தினம்
இன்றைய முக்கியச் செய்திகள், நிகழ்வுகளைப் பற்றி சுருக்கமாக காணலாம்.
Today' Today's News Headlines from Tamil Nadu India & world - ETV bharat.com world postal day ram vilas paswan உலக தபால் தினம் s News Headlines from Tamil Nadu India & world - ETV bharat.com world postal day ram vilas paswan உலக தபால் தினம் இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு