நகர்ப்புற தேர்தல் 2022: திமுக கூட்டணி அமோக வெற்றி - தேர்தலில் திமுக அமோக வெற்றி
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022க்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் திமுக கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
திமுக அமோக வெற்றி
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் திமுக கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
Last Updated : Feb 22, 2022, 2:19 PM IST