பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 70ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நாடு முழுவதும் உள்ள பல்வேறு தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்
இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.