சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில்
பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் தர்ணா போராட்டம்! - bsnl
சென்னை: மத்திய அரசு பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கு துரோகம் இழைப்பதாகக் கூறி அந்நிறுவன ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் தர்ணா போராட்டம்
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள 6 மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இப்போராட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு மாநில செயலாளர் சம்பத், மத்திய அரசு பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைப்பதாகக் கூறினார்.