தமிழ்நாடு அரசின் 2020-21ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழ்நாடு நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தற்போது தாக்கல் செய்துவருகிறார்.
தமிழ்நாடு பட்ஜெட்2020: கல்வித் துறைக்கு ரூ. 34, 841 கோடி ஒதுக்கீடு!
சென்னை: 2020-21ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ. 34,841 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Money allocated for education in TN buget
இந்த பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கும் நலத்திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுவருகிறது. அதன்படி கல்வித் துறைக்கு ரூ. 34,841 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'ரஜினிக்கு என்சிஆர் என்றால் என்னவென்றே தெரியாது' - தமிழன் பிரசன்னா கடும் தாக்கு
Last Updated : Feb 14, 2020, 11:38 AM IST