தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் மேலும் 945 பேருக்கு கரோனா உறுதி - குறையும் கரோனா

தமிழ்நாட்டில் இன்று(நவ.4) மேலும் 945 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

covid
covid

By

Published : Nov 4, 2021, 8:54 PM IST

சென்னை: இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் இன்று மேலும் 945 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

15 பேர் உயிரிழந்துள்ளனர். 1,047 பேர் குணமடைந்துள்ளனர். அதன்படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27, 06, 493ஆம் அதிகரித்துள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36,191ஆக உள்ளது.

குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 59 ஆயிரத்து 300ஆக உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடிக்கும் அதிகமானோருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:புதிதாக 25 பேருக்கு ஜிகா வைரஸ்: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36ஆக உயர்வு!

ABOUT THE AUTHOR

...view details