சென்னை:இதுகுறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,252 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,768 பேர் குணமடைந்தனர். 6 பேர் உயிரிழந்தனர்.
அதன்படி மொத்தபாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 41 ஆயிரத்து 783ஆக அதிகரித்துள்ளது. அதேபோல குணமடைந்தோர் எண்ணிக்கை 33 லட்சத்து 80 ஆயிரத்து 49ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 962ஆகவும் அதிகரித்துள்ளது.