அதன்படி பட்டியலில்,
- பட்டியலின அணி மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள்
- மாநில செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், தேசிய பொதுக்குழு உறுப்பினர்
- நெசவாளர் பிரிவு மாநில துணைத் தலைவர்கள், மாநிலச் செயலாளர்கள்
- அறிவுசார் பிரிவு மாநில துணைத் தலைவர்கள், மாநிலச் செயலாளர்கள்
- அணி மற்றும் பிரிவு விவசாய அணி மாநில துணைத் தலைவர், பட்டியலின பிரிவு மாநில துணைத் தலைவர், வழக்கறிஞர் பிரிவு செயலாளர்கள், பரப்புரை பிரிவு செயலாளர்கள், பிறமொழி பிரிவு, ஓபிசி அணி செயற்குழு உறுப்பினர்கள்
- வணிகர் பிரிவு மாநில துணைத் தலைவர்கள், மாநிலச் செயலாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.