தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிறப்பு ரயில்களின் நேரமாற்றம்! - special train timings rescheduled

சென்னை - பெங்களூரு, திருநெல்வேலி - பாலக்காடு இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் நேரமாற்றம் செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

sothern railway spl train timings rescheduled
sothern railway spl train timings rescheduled

By

Published : Jan 3, 2021, 2:21 PM IST

சென்னை:நேரமாற்றம் செய்யப்பட்ட சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பைக் காணலாம்.

ஜனவரி 4ஆம் தேதி முதல், தினசரி சிறப்பு ரயில்களின் நேரமாற்றம் அமலுக்கு வருகிறது. அதன்படி,

  • வண்டி எண் 06079 / 06792, சென்னை சென்ட்ரல் - பெங்களூரு - சென்னை சென்ட்ரல் தினசரி சிறப்பு விரைவு ரயில், காலை 7:40க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். அதேபோல மறுமுனையில் இரவு 8:55 மணிக்கு பெங்களூருவிலிருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details