சென்னை:சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கு பட இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் 20ஆவது படமாக உருவாகும் இப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். இப்புதிய படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருக்கிறது. உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
ஏசியன் சினிமாஸ் நிறுவனம் சார்பாக நாராயண் தாஸ் நாரங் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் நாராயண் தாஸ் நாரங் காலமாகியுள்ளார்.
SK20 படத்தின் தயாரிப்பாளர் மறைவு - சிவகார்த்திகேயன் இரங்கல்! - sk 20 th producer deadh
SK 20 படத்தின் தயாரிப்பாளர் மறைந்ததை அடுத்து சிவகார்த்திகேயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
SK20 படத்தின் தயாரிப்பாளர் மறைவு - சிவகார்த்திகேயன் இரங்கல்!
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய படத்தின் தயாரிப்பாளர் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:மீண்டும் இணைந்த பிரபுதேவா - வடிவேலு கூட்டணி!