சென்னையை அடுத்த தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் தொகுதிகளில், தேர்தல் நடத்தும் அதிகாரியான வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர், தாம்பரம் முடிச்சூர் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
பறக்கும் படை பறிமுதல் செய்த ரூ.3 லட்சம்! - பணம் பறிமுதல்
சென்னை: வாகனச் சோதனையில் கணக்கில் வராத 3 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
cash
அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், கணக்கில் வராத 3 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.
இதையும் படிங்க: வேலூர் அணைக்கட்டுப் பகுதியில் 10 சவரன் தங்கம் பறிமுதல்