மாமல்லபுரத்தில் நடைபெற்ற இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்பு நிறைவடைந்ததையடுத்து அதிநவீன பாதுகாப்பு கார் மூலம் சென்னை விமான நிலையம் வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் சற்று நேரத்துக்கு முன் புறப்பட்டார். இந்நிலையில், அவரைத் தொடர்ந்து தற்போது பிரதமர் நரேந்திர மோடியும் கோவளத்திலிருந்து புறப்பட்டார்.
கோவளத்திலிருந்து புறப்பட்டார் மோடி! - ZPM Modi Xi Jinping Summit
சீன அதிபர் உடனான ஆலோசனை முடிவடைந்ததையடுத்து பிரதமர் நரேந்திர மோடி கோவளத்திலிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டார்.
modi
கோவளத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்லவுள்ளார்.