தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நன்றி ரஜினிகாந்த்! - பிரதமர் மோடி ட்வீட் - Rajinikanth congratulates Prime Minister Modi

பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிய ரஜினி காந்திற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

நன்றி ரஜினிகாந்த்! - பிரதமர் மோடி ட்வீட்
நன்றி ரஜினிகாந்த்! - பிரதமர் மோடி ட்வீட்

By

Published : Sep 17, 2020, 7:12 PM IST

பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 17) தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த ட்வீட் செய்திருந்தார்.

அந்த பதிவில், "சவாலான மனிதரான உங்களுக்கு நெருக்கடியான காலங்களிலும் கூடுதலான வலிமை கிடைக்க வாழ்த்துகள்" என பதிவு செய்திருந்தார். இந்நிலையில் தற்போது பிரதமர் மோடி ரஜினிகாந்திற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

நன்றி ரஜினிகாந்த்! - பிரதமர் மோடி ட்வீட்

பிரதமர் மோடிக்கு அரசியில் கட்சித் தலைவர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து நிலையில், பாஜகவினர் நாடு முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் அவருக்காக சிறப்பு வழிபாடு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க; பிரதமர் மோடிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

ABOUT THE AUTHOR

...view details