சென்னை: . இதுகுறித்து அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், மக்களே பாரீர், 'பெரியாரின்' பெயரை தாங்கி நிற்கும் பல்கலைக்கழகத்திலேயே மாணவர்களிடத்தில், பெரியாரின் கொள்கைகளை கொச்சைப்படுத்தியும், சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஊக்குவித்தும் செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் கேள்விகள் கேட்டிருப்பதுதான் விடியா அரசின் திராவிட மாடலா? இதுதான் திமுகவின் சமூகநீதியா?, என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதான் திமுகவின் சமூக நீதியா?- எடப்பாடி பழனிசாமி கண்டனம் - கண்டனம்
பெரியார் பல்கலகழகத்தில் நடத்தப்பட்ட முதுகலை இரண்டாம் பருவத் தேர்வில் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது, என்று வினா இடம் பெற்றதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதான் திமுகவின் சமூகநீதியா?- பெரியார் பல்கலகழக சர்ச்சை வினாவிற்கு இபிஎஸ் கண்டனம்