சென்னை கே.கே.நகர் மற்றும் எம்ஜிஆர் நகரில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்கப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் ரகசியமாக அந்த பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சென்னையில் பள்ளி மாணவருக்கு கஞ்சா விற்றவர்கள் கைது - கஞ்சா
சென்னை: பள்ளி மாணவருக்கு கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
mari
அப்போது மாணவருக்கு குட்டியம்மாள் மற்றும் சரவணன் ஆகிய இரண்டு பேரும் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. அதனையடுத்து அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.