தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிலிண்டர் விலை உயர்வு - மக்கள் கவலை - cylinder

சிலிண்டர் விலை மீண்டும் உயர்ந்ததால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

கிடுகிடுவென உயர்ந்த சமையல் எரிவாயுவின் விலை
கிடுகிடுவென உயர்ந்த சமையல் எரிவாயுவின் விலை

By

Published : Sep 1, 2021, 12:22 PM IST

சமையல் எரிவாயுவின் விலை ரூ. 900ஐ தாண்டியுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் சமையல் எரிவாயுவின் விலை ரூ. 25 என உயர்ந்து காணப்படுகிறது.

வணிக பயன்பாட்டிற்காக எரிவாயுவின் விலை தொடர்ந்து உயர்வதால், தமிழ்நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை ரூ. 900ஐ தாண்டியது.

ஒரே ஆண்டில் சமையல் எரிவாயுவின் விலை ரூ. 285 உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சிக்கும், அவதிக்கும் ஆளாகியுள்ளனர்.

இதையும் படிங்க:'பேருந்து உதிரி பாகங்கள் விற்பனை நிலையத்தில் தீ விபத்து'

ABOUT THE AUTHOR

...view details