பிஜி முத்தையா தயாரிப்பில் ராஜூ விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள லிசா திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மே 24ஆம் தேதி வெளிவரவுள்ளன.
அஞ்சலி நடிப்பில் லிசா மே 24 வெளியீடு - ராஜு விஸ்வநாத் இயக்குனர்
சென்னை: ராஜூ விஸ்வநாத் இயக்கத்தில் நடிகை அஞ்சலி, யோகிபாபு, உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள லிசா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
நடிகை அஞ்சலி நடிப்பில் லிசா மே 24 வெளியீடு
இந்தப் படம் இந்தியாவின் முதல் ஸ்டீரீயோஸ்கோப் 3டி ஹாரர் படமாகும். படத்தில் நடிகை அஞ்சலி, யோகிபாபு, மைம் கோபி என பலர் நடித்துள்ளனர்.