அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மூத்தத் தலைவர் ஹெச். ராஜா காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தல் ஆணையம் பாஜகவின் தாமரை சின்னத்திற்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மூன்றாவது இடத்தை ஒதுக்கியுள்ளது.
'தாமரைக்கு வாக்களிக்க எண் 3 அழுத்தவும்' - ஹெச். ராஜாவின் மூன்றெழுத்து மந்திரங்கள்! - எம்ஜிஆர்
காரைக்குடிக்கு வளர்ச்சியளிக்க வாக்கு இயந்திரத்தில் மூன்றாவது பட்டனில் வாக்களிக்கவும் என்று பாஜக வேட்பாளர் ஹெச். ராஜா ட்வீட் செய்துள்ளார்.
HRaja tweet BJP three-letter! MGR Three Letters! One click on third number button on voting machine!
இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை நயமாகக் குறிப்பிட்டு, தாமரை சின்னத்திற்கு வாக்குக் கேட்டு தனது அலுவல்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஹெச். ராஜா.
இதையும் படிங்க: சாலையில் உருண்டபடி பரப்புரை மேற்கொண்ட சுயேச்சை வேட்பாளர்
!