தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. வாக்காளர்கள் தங்களது வாக்குகளை ஆர்வமுடன் பதிவு செய்துவருகின்றனர்.
ஜனநாயக கடமை செய்தார் கனிமொழி - திமுக
சென்னை: தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி தனது வாக்கை பதிவு செய்தார்.
வாக்களிப்பு
இந்நிலையில், திமுக மாநிலங்களவை உறுப்பினரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான கனிமொழி மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
Last Updated : Apr 18, 2019, 10:03 AM IST