தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்த பிரபல ரவுடி தினேஷ் - சென்னை செய்திகள்

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி தினேஷ் இன்று (பிப்.7) சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

ரவுடி தினேஷ்
ரவுடி தினேஷ்

By

Published : Feb 7, 2022, 1:05 PM IST

சென்னை: பிரபல ரவுடி காஞ்சிபுரம் ஸ்ரீதர் கூட்டாளி தினேஷ். இவர், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

காஞ்சிபுரத்தில் தினேஷ் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல வழக்குகளில் தொடர்புடைய இவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த தினேஷ் இன்று சைதாப்பேட்டை 9ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

இதியும் படிங்க: சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details