பட்டதாரி இளைஞர்களுக்கு ஓர் ஆண்டு தொழிற்திறன் பயிற்சிக்கான அறிவிப்பை பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ள பட்டதாரி இளைஞர்கள்www.sbi.co.in/careers என்ற இணையதளத்தில் விண்ணபித்துக்கொள்ளலாம். மேலும் விண்ணப்பிக்கும் இளைஞர்களுக்கு ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும். எஸ்பிஐயால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்விவிலும், நேர்முகத் தேர்விலும் தகுதிப் பெறுபவர்களுக்கு பயிற்சியின்போது தக்க உதவித்தொகை வழங்கப்படும்.
பயிற்சி: எஸ்பிஐ - தொழிற்பயிற்சி
காலியிடங்கள்: 700
வயது வரம்பு: 31.08.2019 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.