தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஐபிஎல் ரசிகரா நீங்கள்? உங்களுக்கான ஜியோவின் புதிய பிளான் இதோ! - ஜியோ ஐபிஎல் 2020

சென்னை: ஐபிஎல் 2020 தொடரில் கிரிக்கெட் ரசிகர்களை கவர ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

jio-4g-prepaid-ipl-2020-plans-india
jio-4g-prepaid-ipl-2020-plans-india

By

Published : Sep 17, 2020, 7:10 PM IST

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இன்னும் இரண்டு நாள்களில் தொடங்கவுள்ளன. இந்த நிலையில், ஜியோ நிறுவனம் ஐபிஎல் ரசிகர்களை கவர புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

நீங்கள் ஜியோ பிரிபெய்ட் வாடிக்கையாளர்களாக இருந்தால் கீழ்கண்ட ரீசார்ஜ் பிளான்களுடன் 399 ரூபாய் மதிப்புள்ள ஓராண்டுக்கான டிஸ்னிப் + ஹாட்ஸ்டார் சந்தா இலவசமாக பெறலாம்.

பிளான் வாய்ஸ் டேட்டா நாளொன்றுக்கு வேலிடிட்டி டிஸ்னிப் + ஹாட்ஸ்டார்
ரூ. 401 அன்லிமிட்டெட் வாய்ஸ் 3 ஜிபி டேட்டா 28 நாள்கள் இலவசம் (ஓராண்டுக்கு)
ரூ. 598 அன்லிமிட்டெட் வாய்ஸ் 2 ஜிபி டேட்டா 56 நாள்கள் இலவசம் (ஓராண்டுக்கு)
ரூ.777 அன்லிமிட்டெட் வாய்ஸ் 1.5 ஜிபி டேட்டா 84 நாள்கள் இலவசம் (ஓராண்டுக்கு)
ரூ. 2,599 அன்லிமிட்டெட் வாய்ஸ் 2 ஜிபி டேட்டா ஓராண்டு இலவசம் (ஓராண்டுக்கு)
ரூ.499 அன்லிமிட்டெட் வாய்ஸ் 1.5 ஜிபி டேட்டா 56 நாள்கள் இலவசம் (ஓராண்டுக்கு)

ஐபிஎல் போட்டியை ஏரளமான கிரிக்கெட் ரசிகர்கள் இணையதளம் வாயிலாக பார்ப்பார்கள் என்பதால் அவர்களை குறிவைத்து ஜியோ நிறுவனம் இந்த பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:30 நாட்களுக்கு இலவசமாக ஃபைப்பர் நெட் வழங்கும் ஜியோ!

ABOUT THE AUTHOR

...view details